Social Icons

Pages

Friday, 6 July 2012

Pin It

Widgets

முதல்வனுக்கு வணக்கம்!

              இளமைத் துள்ளலுடன் இனிய வாழ்க்கை, இன்பமாய் என வாழவே அனைவரும் விரும்புவர்.  தமிழ் வலைப்பூ உலகில் , ஆன்மீகத்திற்கென பல வலைப்பூக்கள் இருக்கின்றன. அவர்கள் சொல்லாத கருத்தையா இவன் சொல்லி விடப்போகிறான் என்று இந்தப்பக்கமே வராம் இருக்காதீங்க!




             திகட்ட திகட்ட இறைவனின் புகழைப்பாட இவ்வலைப்பூ இல்லை!
இறைவனின் ஆலயங்களில், சிறப்பான ஆலயங்கள் என எமைக் கவர்ந்தவைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றேன். 


             இவ்வலைப்பூவிற்கு வருகை தந்த அன்புள்ளங்களுக்கு வணக்கம்!




Zoom inZoom inZoom inZoom in
Zoom outZoom outZoom outZoom out
Go homeGo homeGo homeGo home
Toggle full pageToggle full pageToggle full pageToggle full page

4 comments:

  1. அன்புத் தோழரின் வருகை மிக்க மகிழ்வைத் தருகின்றது. நன்றித் தோழரே!

    ReplyDelete

 

ஆலயங்கள்

கிருஷ்ணதாசன் வலைப்பதிவில் வாழும்போதே அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயங்கள் இடம்பெற்றுள்ளன.

Followers

Total Pageviews

14,483

நம்பிக்கை வை!

தெய்வத்தால் ஆகாததெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!